ROJA Serial | Episode 997 | 26th Nov 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Watch today's episode of Roja Serial:

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.


Cast - Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Smriti, Kavithalaya Krishnan, Shanthi Anand, Viveen, Devanand, Ramya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, Sumathi Shree.

Crew:
Director: V.Sadhasivam
Cameraman: Parthiba Krishna
Senior V.P: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Story: Saregama
Screenplay: Guru Sampath & Rajarrshi N Roy
Dialogues:Guru Sampath
Music: Saregama
Editor: Vinoth Rubert
Creative Director: K.Shanmugam

Saregama India Limited, A RPSG Group Company

Subscribe to: www.youtube.com/saregamatvshow...
Follow us on: saregamasouth
Like us on: saregamasouth
Visit our website: www.saregama.com

تعليقات: 794

  • Arthur chandran Felicia
    Arthur chandran Felicia

    ரோஜாவுக்கும் அர்ஜுன்னுக்கும் பிள்ளை பிறந்தால் எவ்வளவு சந்தோசம்மாக இருக்கும்

  • Jana Kajan
    Jana Kajan

    யாருக்கு எல்லாம் ஆர்ஜுன் ரொம்பா புடிக்கும் 🔥🔥🔥🔥🔥❤

  • Mouli Ka
    Mouli Ka

    முன்னாடி அன்னபூரணி பாட்டிய திட்டுனவங்க இப்போ பாட்டி பண்ணுறத ரசிக்கரவங்க இருக்கிங்களா 💖💖💖💖

  • Karthiga Sneha
    Karthiga Sneha

    இன்றைய எபிஸோட் மிக சூப்பர்👌🏿 & அருமை அணு நினைக்கர்து எதுவும் நடக்கப் போறது இல்லை அணு எப்படியோ பல்ப்பு💡 தான் வாங்கப் போறா

  • Sulo Ramc
    Sulo Ramc

    பாட்டி அழகா சொன்னாங்க‌ ஒரு வார்த்தை ‌ அர்ஜுனுக்கு‌ பிடித்ததே ரோஜாப்பூதான் அதனால். ரோஜாப்பூவாலே அலங்காரம் பண்ணுன்னு பாட்டி. சொன்னது பிடிச்சிருந்தது 👌👌👌

  • Shan thini
    Shan thini

    ரோஜாவும் அர்ஜுனும் ரொம்ப அழகு! பாட்டி நீங்க நடிப்பில் அரசி!

  • Mk love 😍😍
    Mk love 😍😍

    முதலிரவு நடந்ததால் ரோஜா, அர்ஜூன் fans மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் ❣️💝💝💝

  • Sulo Ramc
    Sulo Ramc

    ஆனந்தம் பொங்கும். வீடுன்னா. இதுதான். இன்று பாட்டி ரோஜாவை ரசித்து பார்த்த காட்சி பிடிச்சிருந்தது. 👌

  • amilasu☺️
    amilasu☺️

    Today episode vera level semma super 😻♥️❣️ இன்றைய எபிசோட்டுல அரைவாசி romantic 🤩🥰😍♥️♥️♥️♥️♥️♥️scenes super பாலு யசோதா அனு இவங்க யாரோட திட்டமூம் நிறைவேறக்கூடாது😶

  • SPLENDER SARAN சரண்
    SPLENDER SARAN சரண்

    ரோஜாவுக்கும் அர்ஜுனுக்கும் குழந்தை பிறந்தா நல்லா இருக்கும்னு யாரெல்லாம் நினைக்கிறிர்கள் கமெண்ட் பண்ணுங்க

  • Sulo Ramc
    Sulo Ramc

    அர்ஜுன். பேச. பேச‌ ரோஜாவின் வெட்கம். ரொம்பவே. க்யூட். ♥️👌

  • Jesi _ P
    Jesi _ P

    Rojun cute🔥❤️ their onscreen romance... they just slay it. 💞💞💞

  • Keerthi Keethi
    Keerthi Keethi

    பாட்டி நடிப்பு சூப்பர் ரொம்பவே திருத்தி விட்டது யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு

  • Meena video songs Ramu
    Meena video songs Ramu

    Now only the serial keeps moving in the correct direction as we can't wait for the next episode each day 🥰

  • K.S M.S
    K.S M.S

    அனு இந்த முறை என்ன சதித்திட்டம் போட்டாலும் இந்த முறை சாந்திமுகூர்த்தம் நடக்கும் என்று நினைப்பவர்கள் 👍

  • Ramesh Kumar
    Ramesh Kumar

    அர்ஜுன் sir than azhagu 😘

  • Eslin Leena
    Eslin Leena

    Vera level romantic episode 😍😍 hats off

  • விமல் விமல்
    விமல் விமல்

    இன்று எபிசெட் அருமையான அர்ஜுன் ரோஜா சூப்பர் சொல்றவங்க ஒரு லைக் நவின் காமாடி சூப்பர்

  • Thanggachmma Selvi
    Thanggachmma Selvi

    After so long , this episode is really 👌👌👌👌👌👌❤❤❤

  • Sulo Ramc
    Sulo Ramc

    இன்றைய எபிசோட் சூப்பர். பிரியா பாலு யசோதா காட்சியை தவிர ‌. ‌ எல்லாம் ‌‌ சூப்பர் காட்ச்சிகள் ‌படிச்சிருந்ததே 👌

التالى